Friday, May 11, 2007

முதல் முதலக ஜன்னலேரத்தில்

முதல் முதலக ஜன்னலேரத்தில் நிலாவை நான் கண்டேன்
சில்லென்று என்னை சீண்டீச்சேண்டிடும் மேகத்தை நான் பார்த்தேன்
மவுனங்களா எனை நீதாக்கினாய் மோகங்களால் எனைக் கைதாக்கினாய்
இது நாயம் தானா சொல்லு கண்ணே

மார்களியின் ராத்திரியில் மனசுக்குள் மல்லிகைப்பூ
மூடி வைத உதடுகளில் முத்தங்களில் ஊன்னினைப்பு

தூக்கத்தை தூக்கத்தை தூக்கிலே போடணும்
கனவிலும் வந்து நீ இம்சைகள் செய்கிறாய்
உன் யன்னல் வழிகளை மூடாதே
என் தென்றலுக்கு வேர்க்கிறதே
என் கைப்பிடிக்க வருவாயா
கை ரேகை என்னைக் கேட்கிரதே

முதல் முதலக ஜன்னலேரத்தில் நிலாவை நான் கண்டேன்
சில்லென்று என்னை சீண்டீச்சேண்டிடும் மேகத்தை நான் பார்த்தேன்

தோர்க்கவில்லை தோகை மயில் இத்தனை நாழ் ஏங்கியதெ
மேகத்திடம் அடம் பிடித்து மழைத்துளி வாங்கியதே
ஏக்கங்கள் தீர்ந்ததா என்னுயிர்க்காதலி
உன்னிடம் சாய்ததெ இந்தஎன் நானடி
உன் சட்டைக்குள்ளே இடம்தேடி
என் மூச்சுக்காற்று அலைகிறதே
உன் சேலை வாசம் வந்தபின்னே
என் காலைகளும் விடிகிறதே

0 comments: