Saturday, June 13, 2015

ஆகாசத்த நான் பாக்குறேன்


பாடல் : ஆகாசத்த நான் பாக்குறேன்
படம் : குக்கூ
வரிகள் : யுகபாரதி
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடியவர்கள் : பிரதிப் , கல்யாணி 
#########HHHHHHHHHHHH#############
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
கண்ணால எதையோ காணாத இமை தான்
கண்ணீர பார்த்தேனே
இனி என்னோட அழகா பொன்னான உலக
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்

ஊரு கண்ணே படும் படி
உறவாடும் கனவே தொடருதே
நெனவாகும் கனவே அருகிலே
உன்ன தூக்கி சுமப்பேன் கருவிலே
மடி வாசம் போதும் ஒறங்கவே
நீ தானே சாகா வரங்களே
தமிழே தமிழே வருவேனே ஒங்கரமாய்
கோடியே கோடியே அழுரேனே ஆனந்தமாய்

ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்

காம்ப தேடும் குழந்தையாய்
உன்ன தேடும் உசுரு பசியில
கோடி பேரில் உன்ன மட்டும்
அறிவேனே தொடுகிற மொழியில
பேரன்பு போல ஏதும் இல்ல
நீ போதும் நானும் ஏழை இல்ல
அழகா அழகா குயிலாவேன் உன் தோளில்
அழகி அழகி இது போதும் வாழ்நாளில்

ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்
ஆகாசத்த நான் பாக்குறேன்
ஆறு கடல் நான் பாக்குறேன்

பச்சை வண்ண பூவே

பாடல் : பச்சி வண்ண பூவே
படம் : வை ராஜா வை
இசை : யுவன்சங்கர் ராஜா
வரிகள்:  மதன் கார்கி
பாடியவர் : யுவன்சங்கர் ராஜா
############HHHHHHHH##############

பச்சை வண்ண பூவே சிரித்து போனாய்
என் பூமி எங்கும் பச்சை இறைத்து போனாய்
செடி கோடிகள் எல்லாம் உன் முகம் பார்த்தேன்
நான் இலை தலையோடு என் விரல் கோர்த்தேன்
ஹே புல்லின் மேலே பாடம் வைக்காமல்
செல்கின்றேன் பெண்ணே உன் சொல்லை கேட்ட பின்னே
பச்சை வண்ண பூவே சிரித்து போனாய்
என் பூமி எங்கும் பச்சை இறைத்து போனாய்...

என் கால் ஒன்றில் முள் குத்தினால்
அவள் முள்ளிற்கு நோய் பார்க்கிறாள்
வாய் கொண்டு பேசாத காய் தங்கும் மரம் ஒன்றாய்
காயென்று சொன்னாலே என்னை ஈர்க்கிறாள்
நான் கிளை ஒன்றில் உந்தன் கை பார்க்கிறேன்
அதன் ஓரத்தில் லேசாய் கீறல்கள் கண்டாலே
என் நெஞ்சில் வலி கொள்கிறேன்
இதய சுவர் மேலே உன் நிறம் பார்த்தேன்
ஹே... நானும் மரமாக என் வரம் கேட்டேன்
இதய சுவர் மேலே உன் நிறம் பார்த்தேன்
ஹே... நானும் மரமாக என் வரம் கேட்டேன்

என் வீடெங்கும் காடாக்கினாய் 
என் காட்டுக்குள் கிளி ஆகினாய்
கிளியொன்றில் கீச்சாகி இலை ஒன்றில் மூச்சாகி
முகில் ஒன்றின் பேச்சாகி என்னை வீழ்கிறாய்
ஆண் கூட்டங்கள் இங்கே ஏராளமாய்
நான் நீரற்று நின்றேன் நீ வந்து வீழ்ந்தாய்
என் வேறெங்கும் தாராளமாய்
மழை நனைத்த பின்னே நான் சிலிர்கின்றேன்
என் நெஞ்சுக்குள்ளே ஏதோ நான் துளிர்கின்றேன்
மழை நனைத்த பின்னே நான் சிலிர்க்கின்றேன்
என் நெஞ்சுக்குளே ஏதோ நான் துளிர்கின்றேன்
நான் துளிர்கின்றேன்....

பச்சை வண்ண பூவே சிரித்து போனாய்
என் பூமி எங்கும் பச்சை இறைத்து போனாய்
செடி கோடிகள் எல்லாம் உன் முகம் பார்த்தேன்
நான் இலை தலையோடு என் விரல் கோர்த்தேன்
ஹே புல்லின் மேல பாத‌ம் வைக்காமல்
செல்கின்றேன் பெண்ணே உன் சொல்லை கேட்டபின்னே

பச்சை வண்ண பூவே ஹே
பச்சை வண்ண பூவே...ஓ...ஓ...ஓ....

Thursday, June 11, 2015

என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி

பாடல் : என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி
படம் : அப்புச்சிகிராமம்
வரிகள் : சாருகேஷ் சேகர்
இசை : சி.விஷால் 
பாடியவர் : வருண் விஷ்வா

##############HHHHHHHHHHH###############

என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி
கட்டிபுட்டாளே என்ன இருக்கி
மனசகட்டி போட மறுத்தாளே
ஹய்யோ... ஹய்யையோ....(2)

யேன்காதுல எசை போல
பேசுர உன்கொரலாலே
எசை போல நீயும் பேசவே
எப்போவுமே ரசிக்கிறேன் நானே
ஏதோ ஏதோ பாடுறேன் நானே

என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி
கட்டிபுட்டாளே என்ன இருக்கி
மனசகட்டி போட மறுத்தாளே
ஹய்யோ... ஹய்யையோ...

குத்தாலத்து சாரலபோல் நல்ல‌சிரிக்க என் தேன்மொழி
கன்னங்குழி போதானு என்ன மயக்கும் உன் மைவிழி
கருவாபையன் கனவெல்லாம் கலர்படம் ஆனதனால
முழிச்சாலும் மெதுக்கானே காதலெனும் பல்லாக்குமேல
தடுமாரும் என் மனசுகெக்குது எப்போ உன்ன சேர்வதுமானே
பித்தனாதான் ஆகிறேன் நானே...

என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி
கட்டிபுட்டாளே என்ன இருக்கி
மனசகட்டி போட மறுத்தாளே
ஹய்யோ... ஹய்யையோ...

வெக்கத்துக்கே வெக்கம் வரும் உன் மேனி முழுபவுர்ணமி
சொக்கனுக்கே ஆசைவரும் என்ன அழகு யென் கண்மணி
தைமாசம் தேதி குறிக்கவா மேளதாளம் கேள்வி கேக்குது
உன்னெஞ்சில‌ ஊஞ்சலாடவே  மஞ்சகயிரு ஏங்கிவாடுது
தடுமாரும் என் மனசுகெக்குது எப்போ உன்ன சேர்வதுமானே
பித்தனாதான் ஆகிறேன் நானே...

என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி
கட்டிபுட்டாளே என்ன இருக்கி
மனசகட்டி போட மறுத்தாளே
ஹய்யோ... ஹய்யையோ...

Tuesday, June 9, 2015

உன் பார்வை போதும்

பாடல் : அன்பே அன்பே 
படம் : டார்லிங்
வரிகள் : நா.முத்துக்குமார்
இசை : ஜீவி.பிரகாஷ்
பாடியவர் : ஜீவி.பிரகாஷ்

#########HHHHHHHHHHHH###########


அன்பே அன்பே...
உன் பார்வை போதும் வானம் மேல நிலவு தேவை இல்லை
உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்

உன் பார்வை போதும் வானம் மேல நிலவு தேவை இல்லை
உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை

அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
காதல் என்பது பொல்லாத தீ தான்
மறக்க நினைத்தும் நெஞ்சோடு நீ தான்
கண்கள் முழுதும் நீ வந்த கனவு
விடிந்தாலும் முடியாதடி
உ ன்னோடு நான் வாழ்ந்த நொடிகளே போதும்
ஜென்மம் ஈடேருமே
உன் விரல்கள் தருகின்ற வெப்பங்களை நினைத்தால்
நெஞ்சில் வலி கூடுமே

அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்

யாரும் வந்து போகாத கோவில்
தீபம் போலே என்னை மாற்றும் காதல்
என்று முடியும் நான் தேடும் தேடல்
நீ இன்றி நான் ஏதடி
கண்ணிரின் துளி வந்து விழிகளை மூடும்
எங்கே என் தேவதை
காதோரம் உந்தன் குரல் கேட்டுக்கொண்டு நாளும்
கரையும் என் நாழிகை

அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்
அன்பே அன்பே ஏன் விட்டு பிரிந்தாய்
அன்பே அன்பே புயல் போலே கடந்தாய்

Sunday, June 7, 2015

கோடையில மழ போல

பாடல் : கோடையிலே மழபோல‌
படம் : குக்கூ
வரிகள் : யுகபாரதி
இசை : சந்தோஷ் நாராயணன்

##########HHHHHHHHHHHH############

கோடையில மழ போல என்னுயிரே நீயிருக்க
வாடையிலும் அனலாக வருவேன் உன் கூட...

காலை இளங்கதிராக கண்ணருகே நீ இருக்க
மாலைவரும் நிலவாகி தொடுவேன் காத்தோட

போன சென்மத்துல செஞ்ச தவம் இதுவோ ?
இன்னும் கோடி சென்மம் கூட வரும் உறவோ…?
போன சென்மத்துல செஞ்ச தவம் இதுவோ ?
இன்னும் கோடி சென்மம் கூட வரும் உறவோ…?


காரியம் நூறு செய்து
மண்ணில் வாழ்வது பெரிது இல்லை
உந்தன் காலடி தடமறிந்து
செல்லும் பாதைகள் முடிவதில்லை

ஆலயம் தேடி சென்று
செய்யும் பூசைகள் தேவை இல்லை
உன்னதன் கைவிரல் தொடும் பொழுது
துன்பம் தொலைவிலும் வருவதில்லை

உறவெது வடிவெதுவோ? – கொண்ட
உறவுகள் உணர்ந்து தொட !
இருளெது ஒளியெதுவோ? – ரெண்டு
இருதயம் கலந்து விட!

மாறிடும் யாவும் இன்று
சொல்லும் வார்த்தையில் நெசமும் இல்லை
உண்மை காதலை பொருத்தமட்டில்
எந்த மாற்றமும் நிகழ்வதில்லை

ஆசைகள் தீரும் மட்டும்
கொள்ளும் அன்பினில் அழகில்லை
வெந்து போகிற வேலையிலும்
அன்னும் தீ என்றும் அணைவதில்லை

உறவெது வடிவெதுவோ ? – கொண்ட
உறவுகள் உணர்ந்து தொட !
இருளெது ஒளியெதுவோ ? – ரெண்டு
இருதயம் கலந்து விட!

கோடையில மழ போல என்னுயிரே நீயிருக்க
வாடையிலும் அனலாக வருவேன் உன் கூட...

போன சென்மத்துல செஞ்ச தவம் இதுவோ ?
இன்னும் கோடி சென்மம் கூட வரும் உறவோ…?

ஏன் இங்கு வந்தான் பேசாதே என்றான்...


பாடல் :  ஏன் இங்கு வந்தான்
படம் :  மீகாமன்
இசை :  தமன்
பாடல் வரிகள் : மதன் கார்க்கி
பாடகர்: எ. வி. பூஜா

###########HHHHHHHHHHH##############

ஏன் இங்கு வந்தான் பேசாதே என்றான்
செல் என்று சொனேன் என்னுள்ளே சென்றான்

உறங்கி கிடந்த புலன்களை எல்லாம்
எழுப்பி விடுகின்றான்
சிறிது சிறிதாய் கிரகங்கள் எல்லாம்
கிளப்பி விடுகின்றான்
பூவும் பிறக்கும் நொடியின் முன்னே
தேனை எடுக்கின்றாய் ஊ ஊ ஹோ
காதல் பிறக்கும் நொடியின் முன்னே
காமம் கொடுக்கின்றான்

ஏன் இங்கு வந்தான் ஏன் இங்கு வந்தான்
பேசாதே என்றான் பேசாதே என்றான்
செல் என்று சொனனேன் செல் என்று சொனனேன்
என்னுள்ளே சென்றான் என்னுள்ளே சென்றான்

என் அழகை ரசிக்கிறான்
என் இளமை ருசிக்கிறான்
என் இடையின் சரிவிலே மழை துளியென உருள்கின்றான்
என் தோளினில் மெதுவாய் அமர்ந்தான்
என் கோபத்தில் மெதுவாய் சுவைதான்
என் கண்களின் சிவப்பினை அழகினில் ஏந்தி
கன்னத்தில் பூசுகின்றான்

விடிய விடிய இரவினை வடிதேன்
குடிக்க செய்தானே
கொடிய கொடிய வழிகளை கூட
வெடிக்க செய்தானே

ஏன் இங்கு வந்தான் பேசாதே என்றான்
செல் என்று சொனனேன் என்னுள்ளே சென்றான்

நான் ஒளியில் நடக்கிறேன்
என் நிழலை தொடர்கிறான்
என் விளக்கை அணைக்கிறேன்
என் இருலெனா படர்கின்றான்
முன் அனுமதி இன்றி நுழைந்தான்
என் அறையினில் எங்கும் நிறைந்தான்
இது முறை இல்லை என்றேன்
வரை அரை இன்றி எனை அவன் சிறை பிடித்தான்

சிறையினுள்ளே சிறகுகள் தந்து
பறக்க செய்தானே
கனவும் நெனவும் தொடும் ஒரு எடத்தில்
இருக்க செய்தானே

ஏன் இங்கு வந்தான் பேசாதே என்றான்
செல் என்று சொனேன் என்னுள்ளே சென்றான்

Tuesday, June 2, 2015

உனக்கென்ன வேணும் சொல்லு...


பாடல் : உனக்கென்ன வேணும் சொல்லு
படம்  : என்னை அறிந்தால்
வரிகள் : தாமரை
இசை :  ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : பென்னி தயாள் , மகதி

#############HHHHHHHHHHHHHHH############

உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்டச் சொல்லு
புது இடம் புது மேகம் தேடி போவோமே
பிடித்ததை வாங்கச் சொல்லு
வெறுப்பதை நீங்கச் சொல்லு
புது வெள்ளம் புது ஆறு நீந்திப் பார்ப்போமே

இருவரின் பகல் இரவு
ஒரு வெயில் ஒரு நிலவு
தெரிந்தது தெரியாதது பார்க்க போறோமே
உலகென்னும் பரமபதம்
விழுந்தபின் உயர்வு வரும்
நினைத்தது நினையாதது சேர்க்க போறோமே
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல

கனவுகள் தேய்ந்ததென்று கலங்கிட கூடாதென்று
தினம் தினம் இரவு வந்து தூங்க சொல்லியதே
எனக்கென உன்னை தந்து உனக்கிரு கண்ணை தந்து
அதன் வழி எனது கனா காண சொல்லியதே
நீ அடம் பிடித்தாலும் அடங்கி போகின்றேன்
உன் மடி மெத்தை மேல் மடங்கி கொள்கின்றேன்

தன தான னத்தன நம்தம் தன தான னத்தன நம்தம்
தன தான னத்தன நம்தம் தன தான னத்தன நம்தம்

உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்டச் சொல்லு
புது இடம் புது மேகம் தேடி போவோமே
பிடித்ததை வாங்கச் சொல்லு
வெறுப்பதை நீங்கச் சொல்லு
புது வெள்ளம் புது ஆறு நீந்திப் பார்ப்போமே....

பருவங்கள் மாறி வர வருடங்கள் ஓடி விட
இழந்த என் இனிமைகளை உன்னில் கண்டேனே
எழுதிடும் உன் விரலில் சிரித்திடும் உன் இதழில்
கடந்த என் கவிதைகளை கண்டு கொண்டேனே
துருவங்கள் போல் நீளும் இடைவெளி அன்று
ஓ தோள்களில் உன் மூச்சு இழைகிறதின்று

தன தான னத்தன நம்தம் தன தான னத்தன நம்தம்
தன தான னத்தன நம்தம் தன தான னத்தன நம்தம்

உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்டச் சொல்லு
புது இடம் புது மேகம் தேடி போவோமே
பிடித்ததை வாங்கச் சொல்லு
வெறுப்பதை நீங்கச் சொல்லு
புது வெள்ளம் புது ஆறு நீந்திப் பார்ப்போமே
இருவரின் பகல் இரவு
ஒரு வெயில் ஒரு நிலவு
தெரிந்தது தெரியாதது பார்க்க போறோமே
உலகென்னும் பரமபதம்
விழுந்தபின் உயர்வு வரும்
நினைத்தது நினையாதது சேர்க்க போறோமே
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல...Wednesday, May 27, 2015

என் ஆள பார்க்க போறேன்…

பாடல் : என் ஆள பார்க்க போறேன் 
பாடம் : கயல் 
பாடலாசிரியர் :  யுகபாரதி
இசை : இமான்
பாடியவர்கள்  :  ஸ்ரேயா கோஷல்,ரஞ்சித்

############HHHHHHHHHHHH#############

என் ஆள பார்க்க போறேன்…
பார்த்த செய்தி பேசப் போறேன்…
என் ஆள பார்க்க போறேன்…
பார்த்த செய்தி பேச போறேன்…

அவன் கண்ணுக்குள்ள,
என்னை வைக்க போறேன்.
அவன் நெஞ்சுக்குள்ள,
என்னை தைக்க போறேன்.
நானே…. என்னை…தர போறேன்!

வீட்டுவிட்டு வந்துட்டேனு,
சொல்ல போறேன்.
கூட்டிகிட்டு போயிடுனு,
சொல்ல போறேன்.
இதை தான் எதிர்பார்த்து
நான் கிடந்தேன் உயிர் வேர்த்து’
என சொல்லி,
ஆசையில், அல்லடுவான்!
மனம் துள்ளி காதலில் தள்ளடுவான்!
அதனா பார்த்தே, அழ போறேன்!

என் ஆள பார்க்க போறேன்…
பார்த்த செய்தி பேசப் போறேன்…

உன்னால் தான் தூங்கலைனு,
சொல்ல போறேன்!
சோறு தண்ணி சேரலைனு,
சொல்ல போறேன்!
புதுசா புளுகாம, ரொம்ப பெருசா வழியாம,
அடி எப்ப நீ எனக்கு பொண் ஜாதியா
ஆக போறேன்னு ?  அப்பாவியா
நானே… கேட்டு… வர போறேன்!

என் ஆள  பார்க்க போறேன்…
பார்த்த செய்தி பேசப் போறேன்…புத்தம் புது பாட்டு வந்தா


பாடல் :  புத்தம் புது பாட்டு வந்தா
படம் :  தென்றல்
இசை :  வித்யாஷாகர்
பாடலாசிரியர்:  வைரமுத்து
பாடியவர்கள் :  புஷ்பவனம் குப்புசாமி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்

##################HHHHHHHHHHHHH##################


வணக்கம்  வணக்கம் வணக்கம்.....

நான் வாழும் பூமிக்கு வணக்கம்
இருக்கோ இல்லையோ தெரியாது
ஒரு வேளை இருந்தா
சாமிக்கும் வணக்கம்
குத்த வெச்சு கூத்து பாக்கும்
உங்களுக்கு வணக்கம்
உச்சியில வந்து பாக்கும்
நிலாவுக்கும் வணக்கம்
பரம்பரை சொல்லி தந்த
பாட்டுக்கும் தான் வணக்கம்
நான் பறை கொட்ட தோலு தந்த
மாடுக்கும் தான் வணக்கம்

வணக்கம் வணக்கம் வணக்கம்....

புத்தம் புது பாட்டு வந்தா தாண்டவகோனே
என் ரத்தம் எல்லாம் தீ புடிக்கும் தாண்டவகோனே
தப்பெடுத்து அடிக்கையிலே தாண்டவகோனே
என் நெத்தியிலே இடி இடிக்கும் தாண்டவகோனே
பாட்டு என்னும் சன்னல் வழி தாண்டவகோனே
என் பழைய காலம் தெரியுதடா தாண்டவகோனே
பாட்டு என்னும் சன்னல் வழி தாண்டவகோனே
என் பழைய காலம் தெரியுதடா தாண்டவகோனே

ஹேய்
புத்தம் புது பாட்டு வந்தா தாண்டவகோனே
என் ரத்தம் எல்லாம் தீ புடிக்கும் தாண்டவகோனே
தப்பெடுத்து அடிக்கையிலே தாண்டவகோனே
என் நெத்தியிலே இடி இடிக்கும் தாண்டவகோனே

ஏயே… மாடு வால புடிச்சி மாட குளம்
கடந்து தாமர பூ பறிச்சி தந்தேன் அய்யா
என் மசினிக்கு

ஹா..மஞ்சி விரட்டுக்குள்ள மயில காள அடக்கி
தங்க செயின் எடுத்து தந்தேன் அய்யா
என் தங்கத்துக்கு

என் ஆனந்திக்கு புடிக்குமுன்னு
ஆல மர பொந்துக்குள்ளே
ஆதியிலே புடிச்ச கிளி
பாதியிலே பறந்திருச்சே

என் பச்சகிளி
அது பறந்த பின்னே
நான் ஒத்தை கிளி
நாள செத்த கிளி

தந்தன தந்தன….  தந்தன தந்தன….
தந்தன தந்தன….  தந்தன தந்தன….


ராஜா டாக்கீஸுகுள்ள ரகசியமா நான் குதிக்க
பாஞ்சி புடிச்சானே பாளையத்தான்
அந்த ரங்கசாமி
நேத்து நெனவாக நாள கனவாக
இன்று என் காலடியில்
நழுவுதட மனம் உருகுதட

வந்த தேதி சொன்னதுண்டு
வாழ்ந்த தேதி நெஞ்சில் உண்டு
போகும் தேதி எந்த தேதி
ஊரில் யாரும் சொன்னதுண்டா

போகும் தேதி என் போல் கண்டாருண்டா
அதை கண்டு கொண்ட நானும் கடவுள் தாண்டா

பறைபறைபறைபறை பறைபறைபறைபறை

விலங்கு விரட்ட பிறந்த பறை
கை விலங்கு ஒடிக்க ஒலிக்கும் பறை

கடைசி தமிழன் இருக்கும் வரை
காதில் ஒலிக்கும் பழைய பறை

வீர பறை வெற்றி பறை
போர்கள் துடிக்கும்
புனிதப் பறை

கயிறு கட்டி கடலின் அலையை
நிறுத்த முடியுமா

விரலை வெட்டி பறையின் இசையை
ஒடுக்க முடியுமா

இது விடுதலை இசை
புது வீரு கொள் இசை
வேட்டை ஆடி வாழ்ந்த
எங்கள் மக்களின் இசை...

என் பாட்டன்
முப்பாட்டான்களோட
போய் சேரப் போறேன்
இப்போ நான் மறுபடியும் அம்மா
கர்ப்ப பையிலேயே படுத்துகிட்டேன் ...

எல்லாரும் அம்மாவோட
வயிதுகுள்ள இருக்குரப்ப
தெரியுமாமே ஒரு இருட்டு

அது இப்போ எனக்கு தெரியுது
கத கதப்ப இருக்கு..

நான் மறுபடியும் பொறந்து
வருவேண்டா...

பத்திரமா பாத்துகுங்க
என் பறையை...

என் அப்பனுக்கும்
ஆத்தாளுக்கும்
தாண்டவகோனே,,,

என் தப்பு சத்தம்
கேடிடுமா
தாண்டவகோனே,,

எனக்கென யாரும் இல்லயே

பாடல் : எனக்கென யாரும் இல்லயே
படம் : அக்கோ 
இசை : அனிருத்
பாடியவர் : அனிருத்

##############HHHHHHHHHHHHHH#################

எனக்கென யாரும் இல்லயே
எனக்கென யாரும் இல்லயே உனக்கது தோணவில்லையே
எனக்கென யாரும் இல்லயே உனக்கது தோணவில்லையே

கடல் தாண்டி போகும் காதலி கை மீறி போகுதே என் விதி
நகராமல் நின்று போகுமே என் வாழ்க்கையின் ரதி
கடல் தாண்டி போகும் காதலி கை மீறி போகுதே என் விதி
நகராமல் நின்று போகுமே என் வாழ்க்கையின் ரதி
பாதி காதல் தந்த பெண்ணே மீதியும் வேண்டும்
நீ போன பின்பு எந்தன் மனமோ இறந்து தான் போகும்
காத்திரு என்று நீ சொல்லி போனால் அதுவே போதும்
மறந்திரு என்று நீ சொல்லி நேர்ந்தால் உயிரே போகும்

எனக்கென யாரும் இல்லயே உனக்கது தோணவில்லையே
எனக்கென யாரும் இல்லயே உனக்கது தோணவில்லையே
சிங் இட்
எனக்கென யாரும் இல்லயே உனக்கது தோணவில்லையே
எனக்கென யாரும் இல்லயே உனக்கது தோணவில்லையே

கடல் தாண்டி போகும் காதலி கை மீறி போகுதே என் விதி
நகராமல் நின்று போகுமே என் வாழ்க்கையின் ரதி
கடல் தாண்டி போகும் காதலி கை மீறி போகுதே என் விதி
நகராமல் நின்று போகுமே என் வாழ்க்கையின் ரதி
பாதி காதல் தந்த பெண்ணே மீதியும் வேண்டும்
நீ போன பின்பு எந்தன் மனமோ இறந்து தான் போகும்
காத்திரு என்று நீ சொல்லி போனால் அதுவே போதும்
மறந்திரு என்று நீ சொல்லி நேர்ந்தால் உயிரே போகும்

எனக்கென யாரும் இல்லயே உனக்கது தோணவில்லையே
எனக்கென யாரும் இல்லயே உனக்கது தோணவில்லையே
சிங் இட்

போத நீதானே தள்ளாடுறேன் நானே சிங் இட்
ஒன் காமம் வேணாமே ஒன் காதல் போதுமே அன்ட் சிங் இட்
என் போத நீதானே தள்ளாடுறேன் நானே
ஒன் காமம் வேணாமே ஒன் காதல் போதுமே எவெரீ படி சிங் இட்

கடல் தாண்டி போகும் காதலி கை மீறி போகுதே என் விதி
நகராமல் நின்று போகுமே என் வாழ்க்கையின் ரதி
கடல் தாண்டி போகும் காதலி கை மீறி போகுதே என் விதி
நகராமல் நின்று போகுமே என் வாழ்க்கையின் ரதி

பாதி காதல் தந்த பெண்ணே மீதியும் வேண்டும்
நீ போன பின்பு எந்தன் மனமோ இறந்து தான் போகும்
காத்திரு என்று நீ சொல்லி போனால் அதுவே போதும்
மறந்திரு என்று  நீசொல்லி நேர்ந்தால் உயிரே போகும்

எனக்கென யாரும் இல்லயே உனக்கது தோணவில்லையே
எனக்கென யாரும் இல்லயே உனக்கது

போத நீதானே தள்ளாடுறேன் நானே சிங் இட்
ஒன் காமம் வேணாமே ஒன் காதல் போதுமே அன்ட் சிங் இட்

என் போத நீதானே தள்ளாடுறேன் நானே
ஒன் காமம் வேணாமே ஒன் காதல் போதுமே எவெரீ படி சிங் இட்

என் போத நீதானே தள்ளாடுறேன் நானே தள்ளாடுறேன் நானே
ஒன் காமம் வேணாமே ஒன் காதல் போதுமே

என் போத நீதானே தள்ளாடுறேன் நானே தள்ளாடுறேன் நானே
ஒன் காமம் வேணாமே ஒன் காதல் போதுமே

எனக்கென யாரும் இல்லயே உனக்கது தோணவில்லையே
எனக்கென யாரும் இல்லயே உனக்கது தோணவில்லையே
எனக்கென யாரும் இல்லயே உனக்கது தோணவில்லையே
எனக்கென யாரும் இல்லயே உனக்கது தோணவில்லையே

கடல் தாண்டி போகும் காதலி கை மீறி போகுதே என் விதி
நகராமல் நின்று போகுமே என் வாழ்க்கையின் ரதி
கடல் தாண்டி போகும் காதலி கை மீறி போகுதே என் விதி
நகராமல் நின்று போகுமே என் வாழ்க்கையின் ரதி
பாதி காதல் தந்த பெண்ணே மீதியும் வேண்டும்
நீ போன பின்பு எந்தன் மனமோ இறந்து தான் போகும்
காத்திரு என்று நீ சொல்லி போனால் அதுவே போதும்
மறந்திரு என்று நீ சொல்லி நேர்ந்தால் உயிரே போகும்

எனக்கென யாரும் இல்லயே உனக்கது தோணவில்லையே
எனக்கென யாரும் இல்லயே உனக்கது

போத நீதானே தள்ளாடுறேன் நானே சிங் இட்
ஒன் காமம் வேணாமே ஒன் காதல் போதுமே அன்ட் சிங் இட்

என் போத நீதானே தள்ளாடுறேன் நானே
ஒன் காமம் வேணாமே ஒன் காதல் போதுமே எவெரீ படி சிங் இட்

என் போத நீதானே தள்ளாடுறேன் நானே தள்ளாடுறேன் நானே
ஒன் காமம் வேணாமே ஒன் காதல் போதுமே

என் போத நீதானே தள்ளாடுறேன் நானே தள்ளாடுறேன் நானே
ஒன் காமம் வேணாமே ஒன் காதல் போதுமே

எனக்கென யாரும் இல்லயே உனக்கது தோணவில்லையே
எனக்கென யாரும் இல்லயே உனக்கது தோணவில்லையே
எனக்கென யாரும் இல்லயே உனக்கது தோணவில்லையே
எனக்கென யாரும் இல்லயே உனக்கது தோணவில்லையே

Tuesday, May 26, 2015

காதல் ஆசை யாரை விட்டதோ

பாடல் : காதல்  ஆசை
படம் : அஞ்சான் 
வரிகள் : கபிலன்
இசை : யுவன் ஷங்கர் ராஜா 
பாடியவர்கள் : சூரஜ் சந்தோஷ், யுவன் ஷங்கர் ராஜா

###################HHHHHHHHHHHHHH###################

காதல்  ஆசை  யாரை  விட்டதோ
உன்  ஒற்றை  பார்வை
ஓடி  வந்து  உயிரை தொட்டதோ

காதல்  தொல்லை  தாங்க  வில்லையே
அதை  தட்டி  கேட்க
உன்னை  விட்டால்  யாரும்  இல்லையே

யோசனை மாறுமோ
பேசினால் தீருமோ...

உன்னில்  என்னை  போல  காதல்  நேருமோ
ஒரு  குழந்தையின்  மகிழ்ச்சியை போலவே
உன்னை  விடுமுறை  தினமென  பார்கிறேன்
என்  நிலைமையின்  தனிமையை
 நீ  மாற்று என்  நேரமே
அன்பே  நான்  பிறந்தது  மறந்திட தோணுதே
உன்  ஒரு  முகம்  உலகமாய்  காணுதே
உன்  ஒரு  துளி  மழையினில்  தீராதோ
என்  தாகமே ...

காதல்  ஆசை  யாரை  விட்டதோ
உன்  ஒற்றை  பார்வை  ஓடி  வந்து
உயிரை தொட்டதோ

காதல்  தொல்லை  தாங்க  வில்லையே
அதை  தட்டி  கேட்க  உன்னை  விட்டால்
யாரும்  இல்லையே

பகல்  இரவு பொழிகின்ற
பனி  துளிகள் நீ  தானே
வயதினை  நனைக்கிறாய்
உயிரினில் இனிக்கிறாய்
நினைவுகளில்  மொய்க்காதே
நிமிட  முள்ளில் தைக்காதே
அலையென  குதிக்கிறேன்
உலைஎன கொதிக்கிறேன்
வீடு  தாண்டி  வருவேன்
கூப்பிடும் நேரத்தில்
உன்னால்  விக்கல்  வருதே
ஏழு  நாள் வாரத்தில்
ஏழு  நாள்  வாரத்தில்
ஒரு  பார்வை  பாரு  கண்ணின்  ஓரத்தில்

ஒரு  குழந்தையின்  மகிழ்ச்சியை போலவே
உன்னை  விடுமுறை  தினமென  பார்கிறேன்
என்  நிலைமையின்  தனிமையை
நீ  மாற்று என்  நேரமே
அன்பே  நான்  பிறந்தது  மறந்திட தோணுதே
உன்  ஒரு  முகம்  உலகமாய்  காணுதே
உன்  ஒரு  துளி  மழையினில்  தீராதோ
என்  தாகமே

விழிகளிலே  உன்  தேடல்
செவிகளிலே உன்  பாடல்
இரண்டுக்கும்  நடுவிலே
இதயத்தின் உரையாடல்
காதலுக்கு  விலையில்லை
எதை கொடுத்து நான் வாங்க
உள்ளங்கையில்  அள்ளி  தர
என்னை   விட ஏதுமில்லை
யாரை  கேட்டு   வருமோ
காதலின் நியாபகம்
என்னை  பார்த்த  பிறகும்
ஏன்  இந்த தாமதம்
ஏன்  இந்த  தாமதம்

நீ  எப்போ  சொல்வாய்  காதல்  சம்மதம்
ஒரு  குழந்தையின்  மகிழ்ச்சியை போலவே
உன்னை  விடுமுறை  தினமென  பார்கிறேன்
என்  நிலைமையின்  தனிமையை
 நீ  மாற்று என்  நேரமே
அன்பே  நான்  பிறந்தது  மறந்திட தோணுதே
உன்  ஒரு  முகம்  உலகமாய்  காணுதே
உன்  ஒரு  துளி  மழையினில்  தீராதோ
என்  தாகமே

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்

பாடல் : விண்மீன் விதையில்
படம் : தெகிடி
பாடலாசிரியர் : கபிலன்
இசை : நிவாஸ்  K பிரசன்னா
பாடியவர்கள் : அப்ஹே ஜோத்புர்கர் , சைந்தவி

##################HHHHHHHHHH################

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
மழையின் இசைகேட்டு மலரே தலையாட்டு
மழலை மொழிபோல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
மழையின் இசைகேட்டு மலரே தலையாட்டு
மழலை மொழிபோல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்

நான் பேசாத மௌனம் எல்லாம்
உன் கண்கள் பேசும்
உன்னை காணாத நேரம் என்னை
கடிகாரம் கேட்கும்
மணல் மீது தூறும் மழை போலவே
மனதோடு நீதான் நுழைந்தாயடீ
முதன் பெண் தானே நீ தானே
எனக்குள் நானே ஈர்ப்பேனே
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

ஒரு பெண்ணாக உன் மேல் நானே
பேராசை கொண்டேன்
உன்னை முன்னாலே பார்க்கும்போது
பேசாமல் நின்றேன்
எதற்காக உன்னை எதிர்பார்கிறேன்
எனக்குள்ளே நானும் தினம் கேட்கிறேன்
இனிமேல் நானே நீயானேன்
இவன் பின்னாலே போவேனே
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
மழையின் இசைகேட்டு மலரே தலையாட்டு
மழலை மொழிபோல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்

Monday, May 25, 2015

மனசுல சூரக் காத்தே அடிக்குது ...


பாடல் : மனசுல சூரக் காத்தே அடிக்குது 
படம் : குக்கூ 
வரிகள் : யுகபாரதி
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடியவர்கள் : ஆர் .ஆர் , திவ்யா ரமணி

###############HHHHHHHH################

மனசுல சூரக் காத்தே அடிக்குது காதல் பூத்தே
மனசுல சூரக் காத்தே அடிக்குது காதல் பூத்தே
நிலவே சோறூட்டுதே கனவே தாலாட்டுதே
மின்னல் ஓசையும் காதிலே கேக்குதே
உந்தன் வாசனை வானவில் காட்டுதே

வா வென்று சொல்லும் முன்னே வருகின்ற ஞாபகம்
கண்ணே உன் சொல்லில் கண்டேன் அறியாத தாய் முகம்
ரகசிய யோசனை கொடுக்குதே ரோதனை
சொல்லாத ஆசை என்னை சுட சுட காய்ச்சுதே
பொல்லாத நெஞ்சில் வந்து புது ஒளி பாய்ச்சுதே
கண்ணிலே இல்லையே காதலும்
நெஞ்சமே காதலின் தாயகம்

ஆனந்தம் பெண்ணாய் வந்தே அழகாக பேசுதே
மின்சார ரயிலும் வண்ணக் குயில் போல கூவுதே
கை தொடும் போதிலே கலங்கவும் தோணுதே
அன்பே உன் அன்பில் வீசும் கருவறை வாசமே
எப்போதும் என்னில் வீச மிதந்திடும் பாவமே
மூங்கிலே ராகமாய் மாறுதே
மூச்சிலே வான் ஒலி பாடுதே

மனசுல சூரக் காத்தே அடிக்குது காதல் பூத்தே
மனசுல சூரக் காத்தே அடிக்குது காதல் பூத்தே
நிலவே சோரூட்டுதே கனவே தாலாட்டுதே
மின்னல் ஓசையும் காதிலே கேக்குதே
உந்தன் வாசனை வானவில் காட்டுதே


கூடமேல கூட வெச்சு

பாடல் : கூடமேல கூட வெச்சு
படம்  :  ரம்மி 
வரிகள் : யுகபாரதி
இசை : இமான்
பாடியவர்கள் : பிரசன்னா , வந்தனா

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))


கூடமேல கூட வெச்சு கூடலூரு போறவளே
உன் கூட கொஞ்சம் நானும் வாரேன்
கூட்டிகிட்டு போன என்ன ...
ஒத்தையில  நீயும் போன அது நியாயமா?
உன்னுடனே நானும் வரேன் ஒரு ஓரமா
நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
நீ வேணானு சொன்னாலே போவேனே சேதாரமா ...


கூடமேல கூட வெச்சு கூடலூரு போறவளே
நீ கூட்டிகிட்டு போக சொன்ன
என்ன சொல்லும் ஊரும் என்ன
ஒத்துமையா நாமும் போக இது நேரமா
நீ தூபததாலே தேச்சு வெச்சேன் கருவேறமா
நான் போறேன்னு சொல்லாம வாரேனே உன் தாரமா
நீ தாயேன்னு கேக்காம தாரேனே தாராளமா


சாதத்துல கல்லபோல நெஞ்சுக்குள்ள நீ இருந்த
 செரிக்காம சதி பண்ணுற
சீயக்காய போல கண்ணில் சிக்கிக்கிட்ட போதும் கூட
உருத்தாம உயிர் கொல்லுற
அதிகம் பேசாம அளந்து தான் பேசி
எதுக்கு சட பின்னுர..
சல்லிவேற ஆணி வேறாக்குர
சட்ட பூவ வாசமா மாத்துற
நீ போகாத ஊருக்கு பொய்யான வழி சொல்லுற
கூடமேல கூட வெச்சு கூடலூரு போறவளே
நீ கூட்டிகிட்டு போக சொன்னா
என்ன சொல்லும் ஊரு என்ன


எங்கவேனா போய்க்கோ நீ என்ன விட்டு
போயிடாம இருந்தாலே அது போதுமே
தண்ணியததான் விட்டுபுட்டு தாமரையும்
போனதுன்னா தரைமேல தலை சாயுமே.
மறஞ்சு போனாலும் மறந்து போகாத
நெனப்புதான் சொந்தமே
பட்ட தீட்ட தீட்ட தான் தங்கமே
உன்னை பாக்க பாக்க தான் இன்பமே
நீ பாக்காம போனாலே கெடையாது மறு ஜென்மமே

கூடமேல கூட வெச்சு கூடலூரு hmm கூடலூரு போறவளே
நீ கூட்டிகிட்டு போக சொன்னா என்ன சொல்லும் ஊரு என்ன
ஒத்தையில  நீயும் போன அது நியாயமா
உன்னுடனே நானும் வரேன் ஒரு ஓரமா
நான் போறேன்னு சொல்லாம வரேனே உன் தாரமா
 நீ தாயேன்னு கேக்காம தாரேனே தாராளமா..