Saturday, May 12, 2007

கீதம் சங்கீதம் நீதானே

கீதம்......
கீதம்......
சங்கீதம்...
சங்கீதம்...
நீதானே என் காதல் வேதம்
நீதானே என் காதல்...ஹஹ்ஹாஹ்ஹா

கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே
போதும் எப்போதும்
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்

வாசமான முல்லையோ வானவில்லின் பிள்ளையோ
பூவில் நெய்த சேலையோ நடந்து வந்த சோலையோ

உன் கண்ணில் நீலங்கள் நான் கண்டு நின்றேன்
ஆகாயம் ரெண்டாக மண் மீது கண்டேன்
காணாத கோலங்கள் என்றேன் ஆஆஆஆஆஆஆஆஆஆஆ

கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே
போதும் எப்போதும்
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்

நீளமான கண்களே நீண்டுவந்து தீண்டுதே
பாவை பாதம் பார்க்கவே கூந்தல் இங்கு நீண்டதே
உளி வந்து தீண்டாமல் உருவான சிற்பம்
உன்னை நான் கண்டாலே உண்டாகும் வெப்பம்
நீதானே ஆனந்தத் தெப்பம் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் (லாலலலாலாலா)
பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே (லாலலலாலாலா)
போதும் எப்போதும் (லாலலலாலாலா)
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் (லாலலலாலாலா)

0 comments: