Saturday, February 23, 2008

வெண்மேகம் பெண்ணாக

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
என்னேரம் என்னை பார்த்து விளயாடுதோ
உன்னாலே பல நியாபகம் என் முன்னே
வந்தாடுதே உள் நெஞ்சம் திண்டாடுதே
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன?
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன ?
உன்னாலே பல நியாபகம் என் முன்னே
வந்தாடுதே உள் நெஞ்சம் திண்டாடுதே

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
என்னேரம் என்னை பார்த்து விளயாடுதோ
உன்னாலே பல நியாபகம் என் முன்னே வந்தாடுதே

மஜ்சள் வெயில் நீ மின்னல் ஒளி நீ
உன்னை கண்டவரை கண்கலங்க நிக்க வைக்கும் தீ நீ
பெண்ணே ஏனடி உண்மை சொல்லடி
ஒரு புன்னகயில் பெண்ணினமே கோபபட்டதேனடி
தேவதை வாழ்வது வீடிலை கோவில்
கடவுளின் கால்தடம் பார்க்கிரேன்
ஒன்ற இரண்டா உளரலை பாட
கண்முடி ஒரு ஓரம் நான் சய்கிரேன்
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிரேன்

உன்னாலே பல நியாபகம் என் முன்னே
வந்தாடுதே உள் நெஞ்சம் திண்டாடுதே

எந்தன் மனதை கொள்ளையடித்தாய்
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்
விழி அசைவில் வலை விரித்தாய்
உன்னை பல்லகினில் தூக்கிசெல்ல
கட்டளைகள் விதிதாய்
உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று
கிடைக்க உயிருடன் வாழ்கிரேன் நானடி
என் காதல் என்னாகுமோ உன் பாததில் மண்ணாகுமோ

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
என்னேரம் என்னை பார்த்து விளயாடுதோ

2 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

மனதை மென்மையாக பிசைந்த பாடல். இந்த பாடலை கேட்கும் பொழுதும், பாடி பார்க்கும் பொழுதும், நினைவலைகள் கட்டுகடங்காமல் செல்கின்றனவே. "தமீ"