அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் இதோ இந்த அலகள் போல ஆட வேண்டும் ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே
தோன்றும் போது தாயில்லாமல் தோன்றவில்லையே சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே போகும்போது வேறு பாதை போகவில்லையே
கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை
ஒரு வெட்கம் வருதே வருதே சிறு அச்சம் தருதே தருதே மனம் இன்று அலைப்பாயுதே….. இது என்ன முதலா முடிவா இனி எந்தன் உயிரும் உனதா புது இன்பம் தாலாட்டுதே….. போகச்சொல்லி கால்கள் தள்ள நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள இது முதல் அனுபவமே…. இனி இது தொடர்ந்திடுமே….. இது தரும் தடம் தடுமாற்றம் ….சுகம்
மழை இன்று வருமா வருமா குளிர்க்கொஞ்சம் தருமா தருமா கனவென்னக் களவாடுதே…. இது என்ன முதலா முடிவா இனி எந்தன் நேரம் உனதா புது இன்பம் தாலாட்டுதே….. கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம் கூறுப்போட்டுக் கொள்ளும் இன்பம் பட பட படவெனவே…. துடித்துடித்திடும் மனமே… வர வர வரக் கரைத்தாண்டிடுமே
மேலும் சில காலம் உன் குறும்பிலே…. நானே தூங்கிடுவேன் உன் மடியிலே என் தலையணை இருந்தால்…..உறங்குவேன்
ஒரு தேவதை பார்க்கும் நேரமிது மிக அருகினில் இருந்தும் தூரமிது இதயமே ஓ இவளிடம் உருகுதே ஓ இந்த காதல் நினைவுகள் தாங்காதே அது தூங்கும் போதிலும் தூங்காதே பார்க்காதே ஓ என்றாலும் ஓ கேட்காதே ஓ..
என்னை என்ன செய்தாய் பெண்ணே நேரம் காலம் மறந்தேனே கால்கள் இரண்டும் தரையினில் இருந்தும் வானில் பறக்கிறேன் என்ன ஆகிறேன் எங்கு போகிறேன் வாழ்க்கை தெரிஎதும் தொலைத்து போகிறேன் காதல் என்றால் ஓ பொல்லாதது புரிகின்றது ஓ
கண்கள் இருக்கும் காரணம் என்ன என்னை நானே கேட்டேனே உனது அழகை காணத்தானே கண்கள் வாழுதே மரணன் நேரத்தில் உன் மடியின் ஓரத்தில் இடமும் கிடைத்தால் இறந்தும் வாழ்வேன் உன் பாதத்தில் முடிகின்றதே என் சாலைகள் ஓ இந்த காதல் நினைவுகள் தாங்காதே அது தூங்கும் போதிலும் தூங்காதே (ஒரு தேவதை..)
இத்தனை நாளாக உன்னை நான் பாராமல் எங்கு நான் போனேனோ நாட்கலூம் வீணானதே
வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா இப்போது என்னோடு வந்தாலென்ன ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென இப்போது என்னோடு வந்தாலென்ன ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென (முன்தினம்..)
துலாம் தொட்டில் உன்னை வைத்து நிகர் செய்ய பொன்னை வைத்தால் துலாம் பாரம் தோற்காதோ பேரழகே
முகம் பார்த்து பேசும் உன்னை முதல் காதல் சிந்தும் கண்ணை அழைக்காமல் போவேனோ வா உயிரே ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி (முந்தினம்..)
கடல் நீலம் மங்கும் நேரம் அலை வந்து தீண்டும் தூரம் மனம் சென்று மாறுதோ நேரத்திலே தலை சாய்க்க தோளும் தந்தாய் விரல் கோர்த்து பக்கம் வந்தாய் இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே
பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே உயிரொன்று உரைய கண்டேன் நெருங்காமலே உனையன்றி எனக்கு ஏது எதிர்க்காலமே (முன்தினம்..)
புசு புசுன்னு பட்டு பூக்கள் பூக்க போதுவாக பருவம் ஒரு பூந்தோட்டம் ஆச்சு என் காலு வளைக்குள் ஒரே நீர் ஓட்டம் ஆச்சு விலகாதஉறவு ஒரு கொண்டாட்டம் ஆச்சு
புத்தம் புதுசுக நெனப்புக்குள்
புசு புசுன்னு பட்டு பூக்கள் பூக்க
சின்னஞ்சிறுசுக மனசுக்குள்
சிலு சிலுன்னு சின்ன தூரல் போட
சிடுமூஞ்சி நீதான் என்று சொல்லி சொல்லி கேலி கேலி சின்ன சின்ன சேட்டை செய்தேன் நான் சந்து பொந்தில் நீதான் வந்த ஒத்திபோக ஒத்துக்காம சண்டியர் போல் வம்பு செய்தேன் நான்
ஓ....
அரை டிரயர் போட்ட பையன் நீ படாத லாவணி விரல் சூப்பி நின்ன புள்ள நீ போட்டாச்சு தாவணி விளையாட்டா இருந்த முகம் ஏன் வெளிறிபோச்சு வேரென்ன பூப்பூ அடைஞ்ச
விவரம் தெரிஞ்சாச்சு குறும்பாத்தான் திரிஞ்ச பொண்ணு ஏன் குமரி ஆச்சு வேரென்ன உடம்பு உனக்கு வழங்க முடிவாச்சு
ஆஹ்...
மண்ணாலதான் வீடு கட்டி நானும் நீயும் வாழுறப்போ மீன் கொழம்பு ஆக்கி போட்ட நீ ஓ ஹோ... கமருகட்டு கடல முட்டாய் வாங்கினாக்க வாயில் வெச்சு காக்கா கடி கடிச்சு தந்தாய் நீ ஓ ஹோ... ஓ கருவாட்ட போல தீயில என் நெஞ்ச வாட்டின அங்காள அம்மன் கோயிலில் கண் ஜாட காட்டின அடி ஆத்தி மனசுக்குள்ள பூ வெச்சதாரு வேராரு ஆடி அசையும்
அழகு மணி தேரு அடி ஆத்தி நெனபுக்குள்ள போய் நின்னதாரு வேராரு கூச்சம் விடத்த ஈச்ச மர பூவு..
சின்னஞ்சிறுசுக மனசுக்குள் சிலு சிலுன்னு சின்ன தூரல் போட புத்தம் புதுசுக நெனப்புக்குள் புசு புசுன்னு பட்டு பூக்கள் பூக்க